இன்றைய நீர் கட்டண முறை

2022 ​செப்டம்பா் மாதம் 1 ஆம் திகதி நீர் கட்டணம் திருத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பு

இன்றைய நீர் கட்டணம் [PDF - 126 KB] [ZIP - 120 KB]

உங்களுடைய நீர் பட்டியலை கணிப்பிடுவது எப்படி?
உங்களுடைய நீர் பட்டியல் கணிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் நீர் பட்டியல் கணிப்பிடப்படும் முறைபற்றி இங்கு காட்டப்பட்டுள்ள உதாரணத்தைப் பார்க்கவும்.

விசேட அறிவித்தல்
30 நாள் பாவனைக்கு அலகு 0-15க்கு இடையில் இருப்பின், பாவனையாளருக்கு 20 ரூபா விலைக் கழிவு வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளிகளுக்கு உரிய பிரதேச செயலாளர் ஊடாக கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிய சான்றுப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மலமகற்றும் கட்டணமுறை

நீர் கட்டணம் 2022 ​செப்டம்பா் மாதம் 1 ஆம் திகதி முதல் திருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் கீழே தரப்பட்டுள்ளது.

மலமகற்றும் கட்டண முறை  [PDF - 136 KB] [ZIP - 130 KB]

Water Tarrif Increase Leaflet Domestic Click here....
Water Tarrif Increase Leaflet Non Domestic Click here.....
Sewerage Taffif Leaflet Click here.....