For Billing complaints, call us on following Numbers

நாடாளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்கள் முழுவதிலும் இயங்குகின்ற அறவிடப்படாத அழைப்பு நிலையங்கள்.

எமது செயற்பாட்டு தகவல்களை அறிந்துகொள்வதற்காக அல்லது சேவை துண்டிப்பு அல்லது தடைப்படல் தொடர்பாக தே.நீ.வ.வ.சபைக்கு ஏதேனும் முறைப்பாடு செய்வதாக இருந்தால் 1939 எண்ணை அழைக்கவும்.

தலைமை அலுவலகம் பாவனையாளர் சேவை பிரிவு (கடமை நேரத்தில்) +94 11 2623623
கொழும்பு நகரம் கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் +94 11 2674444 +94 11 2672222
+94 11 5374375 +94 11 5874375
கொழும்புக்கு வடக்கில் அமைந்துள்ள நகரங்கள் களனி, மஹர, கடவத்தை, றாகம, கந்தான, வத்தளை, வெலிசர, பமுனுகம, மல்வான, தொம்பே மற்றும் பியகம வர்த்தக வலயம் +94 11 2911228
+94 11 4886812
+94 11 4886815
+94 11 4886816
கொழும்புக்கு கிழக்கில் அமைந்துள்ள நகரங்கள் (தெற்கு) மஹரகம, பிலியந்தல, ஹோமாகம, மத்தேகொட, பன்னிபிட்டிய, பெலனவத்த, கொஸ்கம, அவிசாவல +94 11 2840380
கொழும்புக்கு கிழக்கில் அமைந்துள்ள நகரங்கள் (வடக்கு) கோட்டே, நுகேகொட, கொலொன்னாவ, பத்தரமுல்ல, கொட்டிகாவத்த, முல்லேரியா, கடுவெல, அத்துறுகிரிய, ஹோகந்தர +94 11 2853990
கொழும்புக்கு தெற்கில் உள்ள நகரங்கள் கொஹூவல, தெஹிவல-கல்கிஸ்ஸ, மொறட்டுவ, பாணதுர +94 11 2734444

எமது பிரதேச நிலையங்களின் தொடர்பு இலக்கம்

கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளின் பிரகாரம் உள்ளடக்க தகவல் வரைபடம் [PDF - 1.95 MB] [ZIP - 1.86 KB]

ஏதேனும் திட்டவட்டமான பிரதேச உதவி நிலையங்கள் தொடர்பாக மேலதிக விபரங்களைப் பார்ப்பதற்கு வரைபடத்தில் குறித்த பிரதேச உதவி நிலையத்தின் மீது கிளிக் செய்க.
5 dgmdivmap

தே.நீ.வ.வ.சபையின் பணிகளைப் பன்முகப்படுத்துவதற்கும் அதன் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும் பிரதேச உதவி நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரதேச உதவி நிலையமும் பிரதிப் பொதுமுகாமையாளர் ஒருவரின் தலைமையில் இயங்குகிறது. அத்துடன் அவர் குறித்த மேலதிக பொதுமுகாமையாளருக்கு அறிக்கையிடல் வேண்டும்.

அன்றாட முகாமைத்துவத்திற்கு மேலதிகமாக, தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற நகர மற்றும் கிராமிய பிரதேசங்களின் நீர் வழங்கல் பணிகளை விரிவாக்கும் பொருட்டு பல கருத்திட்டங்களை இப் பிரதேச உதவி நிலையங்கள் முகாமைப்படுத்துகின்றன.

மாகாணம் மாகாணங்களின் பிரகாரம் தொடர்புகளின் எண்ணிக்கை வலயம் வலயங்களின் பிரகாரம் தொடர்புகளின் எண்ணிக்கை
டிசம்பர் இறுதியில் 
2011
டிசம்பர் இறுதியில்
2012
டிசம்பர் இறுதியில்
2011
டிசம்பர் இறுதியில்
2012
டிசம்பர் இறுதியில்
2013
மேல் - மத்திய 363,664 378,237 முன்னுரிமை கொழும்பு நகரம்
TEC வடக்கு
TEC தெற்கு
2,723
129,504
133,700
97,737
2,771
132,167
139,115
104,184
2,788
134,008
143,695
109,739
மேல் - வடக்கு 152,628 177,981 TNC
கம்பஹா
107,422
45,206
128,039
49,942
144,305
53,925
மேல் - தெற்கு 171,266 182,149 TSC
களுத்துறை
பாணதுற
91,269
45,520
34,477
94,824
48,366
38,959
97,103
52,027
44,924
மத்திய 179,688 198,512 கண்டி வடக்கு
கண்டி தெற்கு
கண்டி கிழக்கு
67,108
63,077
49,503
73,739
71,144
53,629
211,940
வட மேல் 46,686 53,930 குருநாகல் 46,686 53,930 58,808
வட மத்திய 67,294 80,314 அநுரதபுரம் 67,294 80,314 85,912
சப்ரகமுவ 73,258 80,528 இரத்தினபுரி
கேகாலை
33,287
39,971
35,397
45,131
47,755
37,612
தெற்கு 222,472 239,719 அம்பாந்தோட்டை
மாத்தறை
காலி
74,883
70,689
76,900
79,632
75,241
84,846
87,580
82,165
91,097
ஊவா 59,192 63,248 பண்டாரவெல
மொணராகல
36,162
23,030
37,375
25,873
40,463
28,492
வடக்கு 7,087 7,922 யாழ்ப்பாணம்
மன்னார்
1,355
5,732
1,692
4,603
9,088
கிழக்கு 106,066 125,123 வவுனியா
அம்பாறை
திருகோணமலை
அக்கரைபத்து
மட்டக்களப்பு
-
21,116
33,662
45,394
5,894
1,627
23,734
36,135
50,956
14,298
-
26,699
23,122
38,680
55,820
மொத்தம் 1,449,301 1,587,663 மொத்தம் 1,449,301 1,587,663 1,707,747