மத்திய

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சேவை விரிவுபடுத்தல் திட்டத்தின் அடிப்படையில் 1987 இல் இருந்து இயங்கி வரும் மத்திய பிராந்திய ஒத்துழைப்பு மையமானது ஒரு முக்கிய முன்;நோடி நிலையமாகும். உதவிப்பொது முகாமையாளர் (அபிவிருத்தி) மற்றும் உதவிப்பொது முகாமையாளர் (செயற்பாடு மற்றும் பராமரிப்பு)
மத்திய பிராந்திய ஒத்துழைப்பு மையம் பிராந்திய உதவி சேவை மையம் ஆனது மத்திய தெற்குஇ மத்திய வடக்குஇ மத்திய கிழக்குஇ மற்றும் மாத்தளை ஆகிய உபபிராந்தியங்களை நிர்வாகிக்கின்றது. நீர் வழங்கல் தொகுதிகளி;ன் செயற்பாடு மற்றும் பராமரிப்பு விடயங்களை மேற்கொள்வதுதான் ஒர் பிராந்திய உதவி சேவை நிலையத்தின் பிரதான பொறுப்பபாகும். அதற்காக தனிப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு மேலதிகமாக அப்பிரதேசங்களுக்கு உட்பட்ட கழிவு நீர் முகாமைத்துமும் பிராந்திய உதவி சேவை நிலையத்திற்கு பொறுப்பாக உள்ளது.
பிராந்திய உதவி சேவை மையத்தின்; முக்கிய பணிகளில் பின்வருவன உள்ளடக்கப்பட்டுள்ளது
• சிறிய மற்றும் நடுத்தர திட்டங்களை திட்டமிடுதலும் வடிவமைப்பதும்
• பாரிய திட்டங்களை திட்டமிடுதல்
• நடைமுறையில் உள்ள சுத்திகரிப்புத் தொகுதிகளை புணர்நிர்மானம் செய்தல்
• வழங்கப்படும் சேவைக்கான நிதியயை அறவிடல்
பிராந்திய ஒத்துழைப்பு மத்திய நிலையத்தின் தொழிற்பாடு சம்பந்தப்பட்ட விடயங்களை மேலதிக மொது முகாமையாளர் (மத்தியஃவடமேல்ஃசப்ரகமுவ) கண்காணிக்கப்படுவதோடுஇ மேலதிக பொது முகாமையாளர் காரியாலயமானது கெடம்பேஇ கண்டி எனும் இடத்தில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ளது. ஆனால் தினம்தோரும் நடக்கும் செயற்பாடுகள் பிரதிப்பொது முகாமையாளர் (மத்திய) மூலம் நிர்வாக கட்டமைப்பு ஊடாக கண்காணிக்கப்படும். பிரதிப்பொது முகாமையாளர் (மத்திய) காரியாலய நிர்வாக கட்டமைப்பானது பிரதான காரியாலயத்தின் நிர்வாக கட்டமைப்பை ஒத்தது. ஆனால் அதிகார வரையறைக்கு உட்பட்டது. மேலும் பிரதிப்பொது முகாமையாளர் (மத்திய)இ மற்றைய பிராந்திய உதவி சேவை மையங்களுக்கு உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் சேவைகளை வழங்குகிறது. இவ்வாரான சந்தர்ப்பத்தில் மேலதிக பொது முகாமையாளர் (மத்தியஃவடமேல்ஃசப்ரகமுவ) தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார். இக்கூட்டுறவு அமைப்பு முறையானது தேசிய நீர்வழங்கல் வடிகாலப்பு சபையின் ஒருமித்த பணியாகும்.
General Overview of the establishment of Additional General Manager (Central/ North-Western/ Sabaragamuwa) Office in Kandy
The Additional General Manager (Central/ North-Western/ Sabaragamuwa) Office has been established as a zonal Additional General Manager Office in February 2022. Regional Support Centers such as Central, North-Western and Sabaragamuwa comes under the zonal coverage area of Additional General Manager (Central/ North-Western/ Sabaragamuwa) Office. The scope of the establishment of this zonal Additional General Manager (Central/ North-Western/ Sabaragamuwa) Office is to develop and sustain more effective and efficient monitoring and support assistant platform to address the day to day Operational and Administrative issues of Water and Wastewater schemes/ Treatment facilities such as Operation & Maintenance, Commercial Matters, Planning & Design, Development, Construction, Rehabilitation (RH) & Non Revenue Water (NRW) matters, Major Development Projects, Electro Mechanical (M&E and Information Technology (IT) and Human Resources Management (HRM) etc of those RSCC as an intermediate entity to coordinate with National Water Supply & Drainage Board – Head Office, Ministry and other Private / Government organizations.
In other words, Additional General Manager (Central/ North-Western/ Sabaragamuwa) zone comprises of three Regional Manager Zones under Regional Support Center (Central) such as Central East, Central North & Central South to fulfill the Treated water supply service coverage in Kandy, Matale and Nuwara Eliya districts. Similarly, there are two Regional Manager Zones under Regional Support Center (North-Western) such as Kurunegala and Puttalam which serves the pipe born drinking water facility to Kurunegala and Puttalam districts. Further, Kegalle and Ratnapura Regional Manager Zones of Regional Support Center (Sabaragamuwa) are in force to fulfill the pipe born drinking water facility to Kaglle and Ratnapura districts.
In the sense of Geographical administrative point of view, overall service coverage under Additional General Manager (Central/ North-Western/ Sabaragamuwa) zone is about one third of the total Island.
As at 30th June 2023, total number of treated water supply connections were more than 600,000. This service coverage is more than 20% of the all Island National Water Supply & Drainage Board service coverage.
Additional General Manager (Central/ North Western/ Sabaragamuwa)
National Water Supply & Drainage Board
Kandy City Wastewater Treatment Plant
Gannoruwa, Peradeniya
Tel: 081-2385962
Email: adgmdvwb@gmail.com/ adgmcnwsab@waterboard.lk
Tel: 081-2492310/ 11
Fax: 081-2492303
Fax: 081-2389077
Fax: 081-2420586
Fax: 081-2385159
Fax: 081-2492222
Fax: 081-2388027
Fax: 081-2388027
081-2492311
Central North Region
NWSDB, Pussella
Central South Region
NWSDB, Ganhatha Junction, Ganhatha
NWSDB, Gampola, Mariyawatta
NWSDB, Nuwara-Eliya Road, Para deka, Gampola
NWSDB, Nawalapitiya Road, Ulapane
Central East Region
Content will be available soon
It is with great pride and enthusiasm that the Regional Support Centre-Central of National Water Supply and
Drainage Board (NWSDB) announces the inauguration of its Customer Care Centers in the Central Province.
These state-of-the-art facilities are located at Getambe and Katugastota were officially opened on July 25
and 23 August 2024 respectively marking a significant milestone in NWSDB’s mission to enhance customer
service and satisfaction.
The establishment of these Customer Care Centers were made possible through the vision and leadership of
the NWSDB’s General Manager and the Addl. GM (C/NW/Sab), who spearheaded the Business Center
concept. Special thanks are also extended to the DGM (Central Region) for providing the motivation and
resources needed to make this initiative a reality. The AGM (O&M) played a crucial role by offering
continuous guidance and support throughout the implementation process.
Both the Customer Care Centers are equipped with modern technology, including Smart Boards and a
multilingual support system, ensuring that customer inquiries are addressed promptly and accurately. This
facility will serve as a key hub for resolving customer grievances, improving service delivery, and fostering
stronger relationships between NWSDB and its valued customers.
One of the primary goals of these new centers is to streamline the customer experience. with designated
zones for different services, customers can receive tailored assistance, minimizing waiting times and
reducing the chances of errors. The center is also designed to be welcoming and comfortable, offering
modern amenities such as digital displays, drinking water facilities, and a real-time feedback system that will
allow for continuous improvement of services.
NWSDB remains committed to providing top-quality services to its customers, and the opening of this new
Customer Care Centers reflect the Board’s ongoing efforts to meet the needs of the community effectively.
As the centers become fully operational, it promises to set a new benchmark for customer service
excellence, reinforcing NWSDB’s dedication to public service and customer satisfaction.
Contact Us
Additional General Manager
Tel: 081-2385962
Email: adgmdvwb@gmail.com
Email: adgmcnwsab@waterboard.lk
Deputy General Manager
Assistant General Manager (Development)
Email: agmcentralwaterboardlk@gmail.com
Assistant General Manager (Operation & Maintenance)
Email: agmonmc@gmail.com