முகப்பு » குறுந்தகவல் பதிவு
எமது குறுந்தகவல் சேவைகளுக்கு பதிவுசெய்வதன் மூலம் நீர் விநியோகத் தடை, கட்டண விபரங்கள், நிலுவைத்தொகை நினைவூட்டல் போன்ற முக்கிய விபரங்களை அறிந்துகொள்ள முடியும். உங்களது கையடக்கத் தொலைபேசியிலிருந்து 071 939 9999 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பவும் (அது உங்களுடைய தொலைபேசி இலக்கமாக பதிவுசெய்யப்படும்). அத்துடன் கணக்கிலக்கத்துடன் இணைத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் (காற்புள்ளியினால் வேறுபடுத்தி) அனுப்புவதன் மூலம் இலத்திரனியல் கட்டணப் பட்டியலுக்கு (e-Bill) பதிவுசெய்ய முடியும்.
குறுந்தகவல் சேவையை மாத்திரம் பெறுவதற்கு, உங்கள் கணக்கு இலக்கத்தை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: xx/xx/xxx/xxx/xx என 071 939 9999 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பவும்.
குறந்தகவல் மற்றும் இலத்திரனியல் கட்டணப்பட்டியல் சேவைகளை பெறுவதற்கு, உங்கள் கணக்கு இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.
உதாரணம்: xx/xx/xxx/xxx/xx,username@example.com என 071 939 9999 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பவும்.
Last Updated on 1 வருடம் by CCU1