இன்றைய நீர் கட்டண முறை

2012 ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி நீர் கட்டணம் திருத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பு

இன்றைய நீர் கட்டணம் [PDF - 135 KB] [ZIP - 128 KB]

உங்களுடைய நீர் பட்டியலை கணிப்பிடுவது எப்படி?
உங்களுடைய நீர் பட்டியல் கணிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் நீர் பட்டியல் கணிப்பிடப்படும் முறைபற்றி இங்கு காட்டப்பட்டுள்ள உதாரணத்தைப் பார்க்கவும்.

விசேட அறிவித்தல்
30 நாள் பாவனைக்கு அலகு 0-15க்கு இடையில் இருப்பின், பாவனையாளருக்கு 20 ரூபா விலைக் கழிவு வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளிகளுக்கு உரிய பிரதேச செயலாளர் ஊடாக கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிய சான்றுப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மலமகற்றும் கட்டணமுறை

நீர் கட்டணம் 2012 சனவரி மாதம் 01ஆம் திகதி முதல் திருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் கீழே தரப்பட்டுள்ளது.

மலமகற்றும் கட்டண முறை  [PDF - 110 KB] [ZIP - 104 KB]