எமது பாவனையாளர் துயரங்களை அறிவிக்கும் முறைமைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

உங்கள் சிக்கலை மிக இலகுவாக தொடர்புபடுத்துவதற்கு புதிய துயரம் அறிவிக்கும் முறைமை உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றது. தயவுசெய்து உங்கள் துயரங்களுக்குரிய முறைப்பாட்டு வகையைத் தெரிவுசெய்து செய்தியை அனுப்புக. உங்கள் துயரங்கள் தொடர்பாக குறித்த அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள உரிய நடவடிக்கையை நாம் முடிந்தளவு விரைவாக எடுப்போம். உங்கள் முறைப்பாட்டை/ பின்னாய்வை நீங்கள் விரும்பும் மொழியில் அனுப்ப முடியும். தயவுசெய்து பின்வரும் பகுதியிலிருந்து குறித்த மொழியை தரவிறக்கம் செய்துகொள்க.

மொழியை தரவிறக்கம் செய்தல்

உங்கள் செய்தியை சிங்களத்தில் அல்லது தமிழில் முன்வைக்க எதிர்பார்த்தால் தயவுசெய்து குறித்த மொழியை இந்த இடத்தில் தரவிறக்கம் செய்துகொள்க. உங்கள் செய்தியை ஆங்கில மொழியில் முன்வைப்பதாக இருந்தால் நீங்கள் இப்பகுதியைத் தவிர்க்க முடியும்.

சிங்கள/தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்துகொள்க

உங்கள் முறைப்பாட்டைப் பதியவும்

தயவுசெய்து முறைப்பாட்டு தொகுதியைத் தெரிவுசெய்து 'முறைப்பாட்டைப் பதியவும்' என்பதைக் கிளிக்செய்க

இணையத்தள கொடுப்பனவு முறைமை விசாரணைகள் முறைப்பாட்டைப் பதியவும்
நீர் கசிவு மற்றும் சேவை துண்டிப்பு பற்றிய முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்
நீர் பட்டியல் சிக்கல் தொடர்பான முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்
ஏனைய முறைப்பாடுகள்/ பின்னாய்வு முறைப்பாட்டைப் பதியவும்

உங்கள் முறைப்பாட்டின் நிலை

உங்கள் முறைப்பாட்டின் சேவையை நீங்கள் இந்த இடத்தில் பார்க்க முடியும். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள துயரங்கள் 3 மாதங்களின் பின்னர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்பட்டால் வேலை நாட்களில் கடமை நேரங்களில் (மு.ப.8.30 - பி.ப.4.00) தொலைபேசி இலக்கம் + 94 11 2623623 ஊடாக எம்மை அழைக்கவும்.