நீர் மீளாக்கப் பிரிவு (“கழிவுநீரமைப்பு பிரிவு” என்றும் அழைக்கப்படுகிறது) 2007இல் நாட்டில் துப்புரவேற்பாட்டு உட்கட்டமைப்புகள் மற்றும் சேவைகளை அதிகரிக்க ஒரு தனிப் பிரிவாக தனது பயணத்தை தொடங்கியது. இன்று பொது மற்றும் தனியார் துறைகளுக்குரிய ஆலோசனைகள், செயற்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகள், துப்புரவேற்பாட்டு தீர்வுகளை வழங்குவதற்கு பல்வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கண்டுபிடிப்பு மற்றும் கற்றலில் ஆர்வமாக உள்ளோம். எங்கள் நிபுணத்துவத்தை மதிக்கின்றோம், பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் வளர்கின்றோம். நாம் நம் சிந்தனைக்கு அழுத்தம் கொடுக்கின்றோம். ஒரு சூழ்நிலையை நம்மால் மாற்ற முடியாதபோது, நம்மை மாற்றிக் கொள்கிறோம்.
நாம் என்ன செய்கிறோம்
திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல்
உள்ளூர் மற்றும் சர்வதேச கழிவுநீர் தீர்வு திட்டங்களுக்கான கட்டமைப்பு வடிவமைப்புகள் மற்றும் வடிவமைப்பு மதிப்பாய்வுகளை வழங்கும் பரந்த அளவிலான பணிகளை முடித்துள்ளோம்.
ஆலோசனைகள்
நாம் துப்புரவேற்பாட்டு பொறியியல் ஆலோசனை சேவைகளை வழங்குகிறோம். இதில் மதிப்பீடு பொறியியல், மல கசடு முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் செயன்முறை மதிப்பீடுகள், வடிவமைத்தல் மதிப்பாய்வுகள், புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான கட்டமைப்பு ஆலோசனைகள் போன்றவை அடங்கும்.
செயற்பாடு மற்றும் பராமரிப்பு
கூட்டுரிமை வீடுகள், கைத்தொழில் வலயங்கள் போன்றவற்றுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்கிறோம்.
எங்களது செயற்திட்டங்கள்
Kandy City Wastewater Management Project (KCWMP) has a total coverage of 733 ha. within Kandy Municipal Council area for cater the demand of 55,000 Residents plus 150,000 Migrant population. Design horizon is year 2030.
The Project consists of 14,000m3/day capacity Treatment Plant, Effluent Disposal System, Sludge Drying Beds, Main Pump Station, Wastewater Collection System of 235 Km, 09 Manhole Pump Stations, Property Connections and Developing Sanitary Facilities for High Densely Low-Income areas.
This Project is planned to expand the existing sewer collection network to increase the present coverage in Ratmalana/Moratuwa area. The project consist of Expansion of sewer collection network (127Km with riders) and Construction of new (06 nos) pump stations and modification of Existing (04 nos) pump stations and wastewater treatment plant
Connection Enhancement project will be addressing the requirement of enhancing the sewerage collection networks (8,000 connections ) in Five major areas ; Dehiwala / Mt.Lavinia , Kolonnawa, Kurunegala , Kataragama and Hikkaduwa.
Project consist of:
- Expanding the existing sewer network
- Construction of new Pump stations (12 Nos)
- Improvement of existing pumping capacities in pumping mains
- Augmentation of Kataragama and Hikkaduwa Waste water treatment plants.
- Providing of gully suckers and jetting machines to Hikkaduwa and Kataragama schemes.
The SHIFT Project aims to provide wastewater disposal infrastructure facilities to 200,000 people living in South and West coastal areas namely Negambo, Galle/Unawatuna and Kelaniya/ Peliyagoda. First phase of SHIFT includes provision of wastewater infrastructure for Negambo city, Feasibility Studies, detailed design and tender documentation for Galle/Unawatuna and Kelaniya/Peliyagoda areas, pro-poor fund to provide sanitation facilities for the low income people in the project area. In addition, it will provide a Technical Assistance (TA) program to provide recommendation to enhance the water and sanitation sector institutional framework, ensure its sustainable financing and to implement a sewerage management skills development plan.
தொடர்பு விபரங்கள்
Water Reclamation Section
National Water Supply & Drainage Board
Thelawala Road, Ratmalana
Tel: 011-2624068
Fax: 011-2623539
Additional General Manager
Fax: 011-2623539
Email: hosewerage2017@gmail.com
Deputy General Manager
Fax: 011-2623539
Email: neville.gdn@gmail.com
Assistant General Manager
Fax: 011-2623539
Email: kaushalya515@hotmail.com