இலங்கையில் 11.39 மில்லியன் பேர் இணையத்தளத்தை பயன்படுத்துவதாகவும், அதில் 8.20 மில்லியன் பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாகவும் குறித்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இது பிரதான ஊடகங்களின் பயன்பாட்டைவிட அபரிவிதமான வளர்ச்சியாகும். இந்த காலவோட்டத்துக்கு ஏற்றவகையில், தற்போது சகல நிறுவனங்கள் சமூக...