புதிய அரசாங்கத்தின் கீழ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராகிய கலாநிதி திரு அனுர கருணாதிலக்க அவர்கள் 2024 டிசம்பர் வடிகாலமைப்பு சபைக்கு...