1939 Hotline
  1. Home
  2. /
  3. பிரதான பிரிவுகள்
  4. /
  5. கொள்கை மற்றும் மூலோபாயம்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கொள்கை மற்றும் மூலோபாய பிரிவு மேலதிக பொது முகமையாளரின் (கொள்கை மற்றும் திட்டமிடல்) தலைமையில் இயங்கி வருகின்றது.

குறிக்கோள்:

உள்ளக மற்றும் வெளிப்புற பங்குதாரர்களுக்கு சரியான நேரத்தில் சேவைகளை வழங்குவதற்காக உரிய நடவடிக்கைகளை திறம்பட, திறமையாக முகாமைத்துவம் செய்தல்.

​முக்கிய செயற்பாடுகள்
  • வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துடன் இணைந்த கடன் ஒப்பந்த வரைவுகளை உருவாக்குதல்
  • திட்ட உருவாக்கத்திற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்துடன் ஒருங்கிணைதல்
  • திட்ட அபிவிருத்தி மற்றும் வடிவமைத்தலின் நிமித்தம் அமைச்சுடன் ஒருங்கிணைதல்
  • வணிக திட்டங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் வணிக மூலோபாயங்களை பின்பற்றுதல்
  • நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு, வசதிகளை செய்து கொடுத்தல் மற்றும் வெளி வளங்கள் துறைக்கு செயலகத்தின் உதவிகளை வழங்குதல்
  • வழக்கமான நன்கொடையாளர்களுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் (ADB/ AFD போன்றவை)
  • முதலீட்டு பிரிவை முகாமைத்துவம் செய்தல்
  • பிரிவுசார் கொள்கை உருவாக்கம் மற்றும் வழிகாட்டுதல்களை மேம்படுத்துதல்
  • அரச தனியார் பங்குடைமை மாதிரிகளின் மேம்பாடு (PPP/ BOT)
  • ஒப்பந்த ஆவணத்தை முடிவுறுத்துதல் சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஒருங்கிணைத்தல்
  • முன்னுரிமை நீர் வழங்கல் திட்டங்களின் தரவுத்தளத்தை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்
  • ஆர்வத்தின் வெளிப்பாடுகள் (EOI) செயலாக்கத்தின் ஒருங்கிணைப்பு

தொடர்பு விபரங்கள்

Policy & Strategy Section
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana

Tel: 011-2626605
Fax: 011-2607123
Email: nwsdbpu@sltnet.lk